தவ்ஹீத் ஜமாத் கூட்டம்
காரைக்குடி: காரைக்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஆசிப் முகமது தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் அப்துல் சித்திக், பொருளாளர் முகமது இஸ்மாயில் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் அல் அமீன் சிறப்பு வகித்தார். கிளை தலைவர் நாசர் முகைதீன், செயலாளர் முகமது சாதிக், பொருளாளர் ஹபீப் ரஹ்மான் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வரலாற்று பூர்வமாக, சான்று காட்டி நிரூபிக்க வேண்டும்: சீமான் சவால்
-
யார் அந்த சார்? பதிலுக்காக காத்திருப்போம் என்கிறார் நயினார்
-
கராச்சியில் நில அதிர்வால் குழப்பம், துப்பாக்கிச்சூடு; சிறை சுவர்களை உடைத்து தப்பிய 200 கைதிகள்
-
கன்னடத்தை தாழ்த்திப் பேசவில்லை; தன் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சொல்கிறார் கமல்!
-
மன்னிப்பு கேட்க கமல் மறுப்பு: கர்நாடகாவில் தக்லைப் வெளியீடு ஒத்திவைப்பு
-
ஒரே நாளில் 8 பேர் படுகொலை, அதல பாதாளத்தில் சட்டம் ஒழுங்கு; அன்புமணி குற்றச்சாட்டு
Advertisement
Advertisement