இன்று இனிதாக
ஆன்மிகம்
மஹா கும்பாபிஷேகம்
சுப்ரபாதம், பகவத் வாசுதேவ புண்யாவச்சனம், கொடி, கும்பம் வழிபாடு, மஹா கும்பாராதனை, மூல மந்திரம், விக்ரக, பிராண பிரதிஷ்டை, பரிவார, பிராயசித்த ஹோமங்கள், மஹா பூர்ணாஹுதி, பஞ்சகவ்யா, கோபஷ்ட தரிசனங்கள், மஹா நைவேத்தியம், மஹா மங்களாரத்தி, 336 சுமங்கலிகள் சாளக்கிராம ஹாரமாலை, ருத்ராக் ஷ மாலை, திருமண காப்பு, பரிவாத மூர்த்தங்களின் பதக்கங்கள் அனைத்தும் ஊர்வலமாக நான்கு மாட வீதிகளிலும் எடுத்து வருதல் - காலை 6:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை; மஹாவிஷ்ணு 108 அடி உயர சிலை பிரதிஷ்டை மஹா கும்பாபிஷேகம். கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்படுகிறது -- மதியம் 12:30 மணி - 12:45 மணிக்குள் இடம்: கோதண்டராம சுவாமி கோவில், ஈஜிபுரா, பெங்களூரு.
திருவாய்மொழி பண்ணிசை
சுவாமி ஸ்ரீமத் நம்மாழ்வாரின் 144 வயது பிரம்மோற்சவத்தை ஒட்டி வி.சி.தேவநாதன், பி.பத்மநாபன் சுவாமிகள் முன்னிலையில் நாலாயிர திவ்ய பிரபந்த சேவா காலம் மற்றும் ததி ஆராதனை - காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை; எஸ்.சம்பத்குமார் சுவாமிகள் முன்னிலையில் அகில ஸ்ரீ வைஷ்ணவ பாகவத சுவாமிகளும், ஆண்டாள் கோஷ்டிகளால் திருவாய்மொழி பண்ணிசை -- மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: ஸ்ரீமத் நம்மாழ்வார் சன்னிதி, கவுதமபுரம், ஹலசூரு.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி. இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பொது
பட்டுச்சேலை கண்காட்சி
சில்க் இந்தியா - 2025 பட்டுச்சேலைகள் கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: நஞ்சராஜ பகதுார் அரங்கம், வினோபா சாலை, மைசூரு.
மாம்பழ கண்காட்சி
கர்நாடக தோட்டக்கலைத்துறை சார்பில் மா, பலாப்பழ கண்காட்சி. - காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: லால்பாக் தாவரவியல் பூங்கா, பெங்களூரு
நடனம்
எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை. இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
சமையல் பயிற்சி
ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி
யோக மந்திரா அறக்கட்டளை சார்பில் இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை. மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜிநகர்.
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை ற6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
டிரம்ஸ் இசை பயிற்சி - மதியம் 2:30 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: மை ஸ்கூல் ஆப் ராக், 346, முதல் 'எப்' பிரதான சாலை, எட்டாவது பிளாக், கோரமங்களா.
இசை
பாலிவுட் இசை - நேரம்: இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: வேப்பர் பப், 773, 100 அடி சாலை, இந்திரா நகர்.
பாலிவுட், கன்னடா நைட் - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: தி சோடா பேக்டரி, 495, மூன்றாவது பிரதான சாலை, மல்லதஹள்ளி.
பாலிவுட் நைட் - இரவு 8:00 முதல் 11:00 மணிவ ரை. இடம்: எஸ்கேப் பை பிரிவ்லின், 78/1, 14வது குறுக்கு சாலை, சாணக்யா லே - அவுட், நாகவாரா.
காக்டெய்ல் கான்செர்ட்ஸ் - இரவு 8:00 முதல் 10:30 மணி வரை. இடம்: ஹாமில்டன் காக்டெய்ல் பார் மியூசிக் கிளப், சீதாராமபாளையா, ஹூடி, பெங்களூரு.
சைரன்ஸ் ஆப் தி நைட் - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: பெப்பிள் தி ஜங்கிள் லாஞ்சு, 9, பிரின்சஸ் அகாடமி, பல்லாரி சாலை.
காமெடி
கிசி கோ பதானா மட் - இரவு 7:30 முதல் 9:30 மணி வரை. இடம்: பிரஸ்டீஜ் சென்டர் பார் பெர்பார்மிங் ஆர்ட்ஸ், 25, முதலபாளையா, கோனனகுன்டே, பெங்களூரு.
லேட் நைட் காமெடி - இரவு 10:00 முதல் 11:30 மணி வரை. இடம்: தி அண்டர் கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
பி.எஸ்., - ஐ லவ் யூ - மாலை 5:00 முதல் 6:30 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 950, பைட் டவர்ஸ், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.
டூ குட் - இரவு 8:30 முதல் 10:00 மணி வரை. இடம்: தி மட் பங்கர், 618, இரண்டாவது பிரதான சாலை, பின்னமங்களா, ஹொய்சாலா நகர், இந்திரா நகர்.
வெரிலேட் நைட் காமெடி - இரவு 11:59 முதல் அதிகாலை 1:15 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, எஸ்.டி.,பெட், நான்காவது பிளாக், கோரமங்களா.
மேலும்
-
உப்புமா கிடையாது; அங்கன்வாடிகளில் பிரியாணி கேரளா அரசு முடிவு
-
விரைவு ரயிலில் அதை செய்யாதீங்க: அன்பு மணி வலியுறுத்தல்
-
போரை நிறுத்த பாக்., ஓடோடி வந்தது ஏன்: முப்படை தலைமை தளபதி விளக்கம்
-
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ரூ.3.42 கோடி காணிக்கை
-
யமுனையில் குளிக்க சென்ற குடும்பம்: ஆற்றில் மூழ்கி 4 சகோதரிகள் உயிரிழப்பு
-
அதிக இடங்களில் இந்தியா தாக்குதல்: ஒப்புக் கொண்ட பாகிஸ்தான்