தமிழகத்தில் ஜூன் 10 முதல் எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கணிப்பு

சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஜூன் 10ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜூன் 10ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* கிருஷ்ணகிரி,
* தருமபுரி,
* கள்ளக்குறிச்சி
* கடலூர்
* விழுப்புரம்
* திருவண்ணாமலை
* திருப்பத்தூர்
* வேலூர்
* ராணிப்பேட்டை
ஜூன் 11ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி
* கோவை
* ராணிப்பேட்டை
* வேலூர்
* திருவண்ணாமலை
* திருப்பத்தூர்
* கிருஷ்ணகிரி
* தருமபுரி
* கள்ளக்குறிச்சி
* கடலூர்
* அரியலூர்
ஜூன் 12ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி
* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்
* தேனி
* தென்காசி
ஜூன் 13ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி,
* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்
* திண்டுக்கல்
* தேனி
* தென்காசி
* கன்னியாகுமரி
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்
-
பெங்களூரு கூட்டநெரிசல் விவகாரம்; பா.ஜ.,வினர் போராட்டம்
-
மாஜி கிரிக்கெட் வீரர் அசாரூதினை தோற்கடித்த எம்.எல்.ஏ., திடீர் மரணம்!
-
விவசாயிகளின் நலனுக்கே முன்னுரிமை: மத்திய விவசாய அமைச்சர் உறுதி
-
தனியாக வசிக்கும் வயதானவர்களின் தொடர் படுகொலை பலத்த கேள்விகளை எழுப்புகிறது: அண்ணாமலை
-
மீனாட்சி கோவிலில் பூஜை செய்ததில் மகிழ்ச்சி: அமித்ஷா
-
மஹாராஷ்டிரா மக்களை அவமதிக்கும் ராகுல்; முதல்வர் பட்னவிஸ் குற்றச்சாட்டு