பரிசு வழங்கும் விழா
போடி : போடி அருகே ரங்கநாதபுரத்தில் அனைத்திந்திய குலாலர் சமூக சேவை கல்வி அறக்கட்டளை, தேனி மாவட்ட சாலிவாகணன் மக்கள் இயக்கம் சார்பில், மாணவர்களுக்கான கல்வி பரிசு வழங்கும் விழா நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் அமல்ராஜ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் வாசுதேவன், செயலாளர் வழக்கறிஞர் சதீஸ், மாவட்டப் பொருளாளர் ராஜா, சட்ட ஆலோசகர் மணிகண்ட பிரபு முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் மணிவேல்ராஜ் வரவேற்றார். விழாவில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், ஊக்கத் தொகை வழங்கப்பட்டன. மாவட்ட அளவிலான நிர்வாகிகள் உட்பட பலர், பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரானில் 6 விமான நிலையங்களில் தாக்குதல்; 15 போர் விமானங்களை அழிப்பு; இஸ்ரேல் அறிவிப்பு
-
மாம்பழம் கொள்முதல்; தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து: பிரதமர் மோடிக்கு சசி தரூர் பாராட்டு
-
கேரளாவில் காங்கிரஸ்... குஜராத்தில் பா.ஜ., ; 4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்
-
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி; சென்செக்ஸ் சரிவு!
-
கலந்தாய்வுக்கு முன்னரே நிரம்புது ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்; தென் மாவட்டங்கள் 'பிஸி'
Advertisement
Advertisement