இன்றைய நிகழ்ச்சி
ஆன்மிகம்
சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 7:00, மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை : சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை : வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், காலை 7: 00 மணி.
கோபூஜை : காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை : ஸ்ரீதேவி, பூதேவி சமேத காஞ்சி வரதராஜ பெருமாள், கச்சையம்மன் கோயில், கம்பம், மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: பூலாநந்தீஸ்வரர் கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி, மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.
ஹரே ராம நாம கீர்த்தனம்
நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர் : கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
பொது
மக்கள் தொடர்பு முகாம்: ஜி.கல்லுபட்டி, கெங்குவார்பட்டி கிராமம், பெரியகுளம் தாலுகா , தலைமை: கலெக்டர் ரஞ்ஜீத்சிங், காலை 10:00 மணி.
இலவச அழகு கலை, வீட்டு உபயோக பொருட்கள் பழுது பார்த்தல், சோலார் பேனல் நிறுவுதல், காகித அட்டை உறை தயாரித்தல் பயிற்சி: கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம், தொழிலாளர் நல அலுவலகம் அருகில் கருவேல்நாயக்கன்பட்டி, காலை 9:30 மணி.
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.
மேலும்
-
பந்தலூரில் கொட்டி தீர்க்கும் கனமழை!
-
எனக்கே அதிகாரம்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்; ராமதாஸ் திட்டவட்டம்
-
இடைவிடாது பெய்யும் கனமழை; வயநாடு முண்டக்கையில் மீண்டும் நிலச்சரிவு அபாயம்
-
பல தடைகளை தாண்டி....விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டார் இந்திய வீரர் சுக்லா
-
ரயில் பயண கட்டணத்தை உயர்த்த கூடாது: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை
-
காற்றில் ஊழல் செய்து அம்பலப்பட்ட ஆ. ராசா அமித் ஷா பற்றி பேசலாமா: நயினார் நாகேந்திரன் கண்டனம்