ஸ்டாலினை மக்கள் தோற்கடிப்பர்

முதல்வர் ஸ்டாலின், தமிழக மக்களை சந்திக்காமல் தி.மு.க. நிர்வாகிகளை மட்டும் ஏன் சந்தித்து வருகிறார்.
மக்கள் மற்றும் மருத்துவர்களிடம் 'ஒன் டு ஒன்' சந்திப்பு நடத்த வேண்டும். அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி, ஆளுங்கட்சிக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, தெளிவாக பேட்டி அளித்துள்ளார். தே.ஜ., கூட்டணி வலுவாகவும் ஒற்றுமையாகவும் உள்ளது.
எதற்கெடுத்தாலும் தமிழ், தமிழ் என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். துாத்துக்குடி மாவட்டத்தில், பாரதியார் வீடு சிதைந்து கிடக்கிறது. தி.மு.க., அரசு விளம்பரம் மட்டுமே செய்கிறது. 'போதையின் பாதைக்கு செல்லக்கூடாது' என, ஸ்டாலின் சொல்கிறார். ஆனால், அவரே போதைக்கு பாதை அமைத்து வருகிறார். முதல்வர் ஸ்டாலின் ஓரணியில் இருக்கட்டும்; மக்கள் பேரணியில் வந்து தோற்கடிப்பர்.
- தமிழிசை
முன்னாள் கவர்னர்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உத்தரகண்டில் மேகவெடிப்பு; தொழிலாளர்கள் 9 பேர் மாயம்; மீட்பு பணிகள் தீவிரம்
-
தந்தையின் ஆட்சிக்கு பின் தேர்தலில் போட்டியா? அதிபர் டிரம்ப் மகன் சூசகம்
-
லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கியவர்கள்: நேற்றைய பட்டியல்!
-
ஆய்வு செய்யாமலே ஸ்டிக்கர் ஒட்டும் அதிகாரிகள்
-
தம்பியின் இறுதிச்சடங்கிற்கு வந்த சகோதரி கார் மோதி பலி
-
3 இன்ஜி., கல்லுாரிகளில் இருந்து ரூ.1.37 கோடி ஈ.டி., பறிமுதல்
Advertisement
Advertisement