சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: நடிகர் பிரகாஷ் ராஜ் உட்பட 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு

சென்னை: சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் சூதாட்ட செயலியால் பணத்தை இழந்து, பலர் சிக்கலில் தவித்து வருகின்றனர். ஒரு சிலர் அதிக கடன் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். இதனால் சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம் தருவதையும், ஊக்கப்படுத்துவதையும் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சட்டவிரோத சூதாட்டம் செயலிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு அளிப்போர் மீது நடவடிக்கை எடுக்கும்படி நுகர்வோர் துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது. ஆன்லைன் மூலம் விளம்பரங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இவர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்ப, திட்டமிட்டுள்ளது என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
வாசகர் கருத்து (18)
c.mohanraj raj - ,
10 ஜூலை,2025 - 18:37 Report Abuse

0
0
Reply
venugopal s - ,
10 ஜூலை,2025 - 17:38 Report Abuse

0
0
vivek - ,
10 ஜூலை,2025 - 17:47Report Abuse

0
0
Reply
subramanian - Mylapore,இந்தியா
10 ஜூலை,2025 - 16:35 Report Abuse

0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
10 ஜூலை,2025 - 16:07 Report Abuse

0
0
Reply
Ravichandran - Chennai,இந்தியா
10 ஜூலை,2025 - 13:26 Report Abuse

0
0
Reply
Anbuselvan - Bahrain,இந்தியா
10 ஜூலை,2025 - 13:00 Report Abuse

0
0
Reply
பேசும் தமிழன் - ,
10 ஜூலை,2025 - 12:39 Report Abuse

0
0
Reply
MARAN - chennai,இந்தியா
10 ஜூலை,2025 - 12:05 Report Abuse

0
0
Reply
sugumar s - CHENNAI,இந்தியா
10 ஜூலை,2025 - 11:44 Report Abuse

0
0
Reply
RAMESH - ,இந்தியா
10 ஜூலை,2025 - 11:38 Report Abuse

0
0
Reply
மேலும் 7 கருத்துக்கள்...
மேலும்
-
வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.73 கோடி சொத்து: தேனி நகராட்சி கமிஷனர் மீது வழக்கு
-
சீர்திருத்த நடவடிக்கையில் டிரம்ப் வேகம்: ஒரே நாளில் 1300 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்
-
காசா உதவி மையங்களில் இதுவரை பாலஸ்தீனர்கள் 800 பேர் கொலை; ஐ.நா., அதிர்ச்சி தகவல்
-
இந்திய வான்வெளி பாதுகாப்பில் புதிய மைல்கல்: அஸ்தரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
-
திருமலா பால் நிறுவன அதிகாரி சந்தேக மரணம்; துணை கமிஷனர் பாண்டியராஜனிடம் விசாரணை
-
ஜம்முவில் 50 பாக். பயங்கரவாதிகள் ஊடுருவல்: சல்லடை போட்டு தேடும் பாதுகாப்பு படைகள்
Advertisement
Advertisement