கள்ளக்குறிச்சியில் மதுபாட்டில் விற்பனை பெண் உட்பட இருவர் கைது
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் விற்பனைக்காக மதுபாட்டில் வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி சப்இன்ஸ்பெக்டர் விஜயராகவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வாணவரெட்டி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மனைவி ஆரியமாலா, 60; ராஜேந்திரன், 60; இருவரும் செக்கு மேட்டு தெருவில் விற்பனைக்காக மதுபாட்டில் வைத்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்து, 25 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரயில்வே பாதுகாப்பு தனியார் வசம் போகுதா ?
-
ராஜஸ்தானில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 5 பேர் உயிரிழப்பு
-
ரஷ்யாவில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்; ரிக்டரில் 6.4 ஆக பதிவு
-
தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலினுக்கு PET Scanning பரிசோதனை
-
ரூ.7 கோடி முதலீடு, ரூ.90 கோடி லாபம்; 2025ல் நாட்டிலேயே அதிக வசூல் படைத்த டூரிஸ்ட் பேமிலி
-
நாளைய மின்தடை
Advertisement
Advertisement