த.மா.கா., பேச்சாளர் முகாம்

சென்னை : தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பேச்சாளர் முகாம் இலக்கிய அணி சார்பில் சி ஐ டி காலனி கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது.
முகாமில் த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் பேச்சாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்வில் பொதுச் செயலாளர்கள் ஜி ஆர் வெங்கடேஷ், பி.ஜவகர் பாபு,ராஜம் எம்பி நாதன்,ராணி கிருஷ்ணன்,துணைத் தலைவர்கள் விடியல் சேகர்,சக்தி வடிவேல்,முனவர் பாஷா, இலக்கிய அணி தலைவர் கே.ஆர்.டி ரமேஷ்,பேச்சாளர்கள் கரிகாலன் வில்சன் கல்யாணி,மூத்த வழக்கறிஞர் வாசுகி மற்றும் பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து (1)
Kulandai kannan - ,
14 செப்,2025 - 14:13 Report Abuse

0
0
Reply
மேலும்
-
வக்ப் சட்ட திருத்தத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
-
பாக்., வீரர்களுக்கு கை குலுக்காமல் 'கெத்து' காட்டிய இந்திய வீரர்கள்: வெற்றியை ராணுவத்திற்கு சமர்பித்து பேச்சு
-
கொடை, ஊட்டியில் விபத்து 17 சுற்றுலா பயணியர் காயம்
-
அதிமுகவை ஆட்சி கட்டிலில் அமர்த்த பேசினேன்: புரிய வேண்டியவர்களுக்குப் புரியும் என்கிறார் செங்கோட்டையன்
-
ஜார்க்கண்டில் என்கவுன்டர்: ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் உட்பட 3 பேர் சுட்டுக்கொலை
-
வார தொடக்கத்தில் சற்று சரிந்த தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.81,680!
Advertisement
Advertisement