பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி

மதுரை: உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவர்களிடையே சுற்றுலாவை ஊக்குவிக்க ஓட்டல் டெம்பிள் சிட்டி கீழடிக் கிளையில் உணவு வகைகளுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

நிர்வாக இயக்குநர் சுப்புராமன் கூறுகையில், ''சைவ உணவு வகைகள், தேநீர், இனிப்பு கார வகைகளுடன் கைவினைப் பொருட்களும் விற்கப்படுகின்றன. பள்ளி அடையாள அட்டையை மாணவர்கள் காண்பித்து அக்.12 வரை 10 சதவீத தள்ளுபடி பெறலாம்'' என்றார்.

Advertisement