பத்திரிகை விவசாயத்தில் லிப்ட் இரிகேஷன்
பத்திரிகை நடத்துவது எவ்வளவு கஷ்டமான வேலை என்பதை, தினமலர் பத்திரிகையை தொடங்குவதற்கு முன்பாகவே ராமசுப்பையர் தெளிவாக தெரிந்து கொண்டிருந்தார். அதனால் தான் மூன்றாம் ஆண்டின் தொடக்க நாளில் இந்த கருத்தை அவர் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டார்:
மேட்டில் இருந்து பள்ளத்துக்கு நீர் பாய்ச்சுவது எளிது. ஆனால், பள்ளத்தில் இருந்து மேட்டுக்கு நீர் பாய்ச்சுவது எவ்வளவு கடினமான வேலை என்பது, அதை செய்து பார்த்தவர்களுக்கு தான் தெரியும்.
அதுபோல, மலையாளத்திலும் தமிழிலும் பெரிய ஊர்களில் அச்சாகி வெளியாகிற பத்திரிகைகளோடு முட்டி மோதி, நெருக்கடியான சூழலில் தினம் தவறாமல் பத்திரிகையை வாசகர்களின் வீடு கொண்டு சேர்ப்பது என்பது, பத்திரிகை விவசாயத்தில் லிப்ட் இரிகேஷன் செய்வதற்கு ஒப்பாகும்.
“நிச்சயமாக இந்த உழைப்புக்கும் கஷ்டத்துக்கும் ஒரு நாள் நல்ல பலன் கிடைத்தே தீரும் என்கிற அசாத்திய நம்பிக்கை இருப்பதால், நஷ்டத்தை குறித்து நான் கவலைப்பட்டதே இல்லை என்கிறார் டி.வி.ஆர்.
மேலும்
-
ரஷ்யாவின் முக்கிய இலக்குகளை தாக்க உக்ரைனுக்கு ஆயுதம் தருகிறது அமெரிக்கா
-
காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; பாலஸ்தீனர்கள் 52 பேர் பலி
-
போர் நிறுத்த ஒப்பந்தம் நிராகரிப்பு எதிரொலி: சத்தீஸ்கரில் 103 நக்சல்கள் சரண்
-
மத்திய பிரதேசத்தில் சோகம்; குளத்தில் டிராக்டர் கவிழ்ந்ததில் 10 பேர் பலி
-
இந்தியா - சீனா இடையே அக்.,26 முதல் நேரடி விமான சேவை
-
அரசு செயலாளர்களை வைத்து அரசியல்: இபிஎஸ் குற்றச்சாட்டு