கார்கேவிற்கு 'பேஸ்மேக்கர்' பொருத்தம்

சென்னை: 'பேஸ்மேக்கர்' பொருத்தப்பட்டுள்ள காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வழக்கமான பணிகளை தொடர முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிற்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் .
இதுதொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு:
கார்கே விரைவில் முழுமையாக குணமடைய வாழ்த்துகள். 'பேஸ்மேக்கர்' பொருத்தப்பட்டுள்ள அவர் நலம் பெற்று, மீண்டும் தன் வழக்கமான பணிகளை துவங்க இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
-
சதமடித்தார் கேஎல் ராகுல்; முதல் டெஸ்ட்டில் இந்திய அணி சிறப்பான பேட்டிங்
-
கூட்டணிக்கு ஆட்சேர்க்கும் அசைன்மென்ட்: இபிஎஸ்க்கு பாஜ கொடுத்துள்ளது என்கிறார் முதல்வர்!
-
மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதில் இந்தியா முன்னோடி: காந்தி ஜெயந்தி விழாவில் பில்கேட்ஸ் புகழாரம்
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 குறைவு
-
வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்; 30 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அவலம்
Advertisement
Advertisement