தேனி ஆசிரியருக்கு விருது வழங்கி கவுரவிப்பு

தேனி: தேனி மாவட்டம் என்.எஸ். மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் ஆசிரியரான எஸ்.பி.செல்வராஜ், உலக தமிழ் முகநூல் குழுமங்களின் இலக்கியப் போட்டிகளில் கலந்துகொண்டு அதிகமான வெற்றிச் சான்றிதழ்களையும், விருதுகளையும் பெற்று உலக சாதனை நிகழ்த்தியிருக்கிறார்.
அவரை பாராட்டும் விதமாக தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் நடத்திய முப்பெரும் விழாவில், ஆசிரியர் செல்வராஜூக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கடுமையான கருத்துகளை நீக்க வேண்டும்; செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் டிஸ்மிஸ்
-
விஜய் மீது எந்த வன்மமும் எங்களுக்கு இல்லை: சமாளிக்கிறார் திருமா!
-
மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிப்பு!
-
அமைச்சர் துரைமுருகன் சொத்துகுவிப்பு வழக்கு; தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
-
அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை தீபாவளி போனஸ்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
Advertisement
Advertisement