பெங்களூரின் 5 மாவட்டங்களுக்கு காங்., தலைவர்கள் நியமனம்

பெங்களூரு: பெங்களூரின் 5 மாவட்டங்களுக்கு காங்கிரஸ் தலைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கை:
கட்சிரீதியாக பெங்களூரு 5 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. கிழக்கு மாவட்ட தலைவராக மோகன் பாபு; மேற்கு - ஹனுமந்தராயப்பா; வடக்கு - அப்துல் வாஜித்; தெற்கு - மஞ்சுநாத்; சென்ட்ரல் - நந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கர்நாடக காங்கிரஸ் பொது செயலராக, கவுதம் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில் விருது
-
போரூர் சிறுமி கொடூர கொலை வழக்கில் தஷ்வந்த் விடுதலை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து தீர்மானம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
கரூர் செல்ல அனுமதி கேட்டு டிஜிபியிடம் தவெக மனு
-
யுபிஐ அப்டேட்: பணம் அனுப்புவதை எளிதாக்க புது வசதி!
-
சவாலான நேரத்தில் வீரர்களின் வரலாற்று சாதனை: ஆண்டு வாரியாக விளக்கிய விமானப்படை தளபதி
Advertisement
Advertisement