எஸ்.ஆர்.எம்., ஸ்வீட்ஸில் தீபாவளி விற்பனை துவக்கம்



ஈரோடு, ஈரோடு முனிசிபல் காலனி, திருநகர் காலனி கடைகளில், எஸ்.ஆர்.எம்., ஸ்வீட்ஸ் அண்ட் கேக்ஸ் கடைகளில் உரிமையாளர் மகுடீஸ்வரன், தீபாவளி விற்பனையை தொடங்கி வைத்தார். தன்வந்திரி செவிலியர் கல்லுாரி முதல்வர் பத்மாவதி, ஈரோடு இதயம் நற்பணி இயக்க தலைவர் மகாதேவன், தன்வந்திரி கேண்டீன் பொறுப்பாளர் பாலு, வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொண்டனர்.


தீபாவளி விற்பனை குறித்து எஸ்ஆர்.எம்., ஸ்வீட்ஸ் அண்ட் கேக்ஸ் இயக்குநர்கள் சுடர்வண்ணன், பரணிதரன் கூறியதாவது:
-தீபாவளி ஸ்பெஷல் ஆர்டர் வரவேற்கப்படுகிறது. தீபாவளி ஸ்பெஷல் கிப்ட் பாக்ஸ் ஆர்டர்களும் வரவேற்கிறோம். முனிசிபல் காலனியை தலைமையிடமாக செயல்படும் எஸ்.ஆர்.எம்., ஸ்வீட்ஸ் நிறுவன கிளைகளான ஈரோடு, கோபி, சத்தி, திருச்செங்கோடு, நாமக்கல், பெருந்துறை, திருப்பூர், சேலம் கிளைகளில் தீபாவளி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

Advertisement