தொடக்க கல்வி இயக்குநர் ஆய்வு
மதுரை: மதுரையில் அரசு பள்ளிகள் செயல்பாடுகள், காலை உணவுத் திட்டம் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் ஆய்வு செய்தார்.
யா.ஒத்தக்கடை தொடக்க பள்ளியில் மாணவர்களிடம் கலந்துரையாடினார். ஆசிரியர்களை பாடம் நடத்த செய்து கற்றல் கற்பித்தல் திறனை ஆய்வு செய்தார். இயக்குநரை தலைமையாசிரியை (பொறுப்பு) மாலா தலைமையில் ஆசிரியர்கள் வரவேற்றனர். ஆசிரியர் மோசஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுபோல் திருமோகூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 'திறன்' திட்டம் குறித்தும் இயக்குநர் ஆய்வு செய்தார். மதுரை தொடக்கக் கல்வி அலுவலர் சிவக்குமார், வாடிப்பட்டி வட்டாரக் கல்வி அலுவலர் மோசஸ் பெஞ்சமின் உடன் இருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் மோதல் முற்றியது: காபூல் மீது பாக்., விமானப்படை குண்டு வீச்சு
-
நாட்டின் முதல் புல்லட் ரயில் ஆக.2027ல் இயக்கம்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,380 சரிவு; ஒரு சவரன் ரூ.90,080க்கு விற்பனை
-
பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-ரிக்டரில் 7.6 ஆக பதிவு; சுனாமி எச்சரிக்கை விடுப்பு
-
இன்று அறிவிக்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு: டிரம்ப் ஆசை நிறைவேறுமா என எதிர்பார்க்கும் உலக நாடுகள்
-
வடமாநில தொழிலாளி கொலை? நண்பரிடம் தீவிர விசாரணை
Advertisement
Advertisement