நலிந்தோருக்கு புத்தாடை
மதுரை: மதுரையில் சென்ஸ் சுற்றுசூழல் தொண்டு மையம் மற்றும் ஸ்ரீநாக்ஸ் என்விரோ நிறுவனம் சார்பில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
செயலாளர் கணேசன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக கனரா வங்கி முதுநிலை மேலாளர் காயத்ரி, பேங்க் ஆப் பரோடா கிளை மேலாளர் ரூபா நலிந்தோருக்கு அரிசி, புத்தாடைகள் வழங்கினர். சென்ஸ் நிறுவனர் பதி தலைமை வகித்தார். அபயம் டிரஸ்ட் நிறுவனர் இந்திராபதி முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவித்தொகை வழங்கப்பட்டன. சக்தி மோகன், ஹரிஹரன், நாகராஜ், கீர்த்தனா, கண்ணப்பன், சந்திரகாந்தன் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் மோதல் முற்றியது: காபூல் மீது பாக்., விமானப்படை குண்டு வீச்சு
-
நாட்டின் முதல் புல்லட் ரயில் ஆக.2027ல் இயக்கம்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,380 சரிவு; ஒரு சவரன் ரூ.90,080க்கு விற்பனை
-
பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-ரிக்டரில் 7.6 ஆக பதிவு; சுனாமி எச்சரிக்கை விடுப்பு
-
இன்று அறிவிக்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு: டிரம்ப் ஆசை நிறைவேறுமா என எதிர்பார்க்கும் உலக நாடுகள்
-
வடமாநில தொழிலாளி கொலை? நண்பரிடம் தீவிர விசாரணை
Advertisement
Advertisement