சேலத்தில் நாளை நாய்களுக்கு இலவச தடுப்பூசி முகாம்
சேலம், உலக தத்தெடுப்பு தினத்தையொட்டி, நாளை நாய்களுக்கு இலவச தடுப்பூசி முகாம் நடக்கிறது.
ஆண்டுதோறும் அக்.,9 உலக தத்தெடுப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, சேலத்தில் கால்நடை பராமரிப்பு துறையுடன், பிராணிகள் நல தன்னார்வ அமைப்பு இணைந்து நாளை (அக்.,11) நாய்களுக்கான இலவச தடுப்பூசி முகாம் நடத்துகிறது.
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள, கால்நடை மருத்துவமனையில் காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை, நாய்களுக்கு நோய் தொற்று தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
நாய்களை வளர்ப்போர் அழைத்து வந்து, இலவசமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என கால்நடைத்துறையினர் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் மோதல் முற்றியது: காபூல் மீது பாக்., விமானப்படை குண்டு வீச்சு
-
நாட்டின் முதல் புல்லட் ரயில் ஆக.2027ல் இயக்கம்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,380 சரிவு; ஒரு சவரன் ரூ.90,080க்கு விற்பனை
-
பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-ரிக்டரில் 7.6 ஆக பதிவு; சுனாமி எச்சரிக்கை விடுப்பு
-
இன்று அறிவிக்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு: டிரம்ப் ஆசை நிறைவேறுமா என எதிர்பார்க்கும் உலக நாடுகள்
-
வடமாநில தொழிலாளி கொலை? நண்பரிடம் தீவிர விசாரணை
Advertisement
Advertisement