ரேஷனில் 35 கிலோ அரிசி கேட்டு மாற்றுத்திறனாளி ஆர்ப்பாட்டம்
கெங்கவல்லி, அனைத்து வகை மாற்றுத்தினாளிகள் சங்கம் சார்பில், கெங்கவல்லி தாலுகா அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அப்போது, இலவச வீட்டுமனை பட்டா; ரேஷன் கடையில், 35 கிலோ அரிசி வழங்குதல்; உதவித்தொகை அதிகரித்து வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து, தாசில்தார் நாகலட்சுமியிடம், கோரிக்கைகள் குறித்த மனுவை வழவங்கினர். மாவட்ட செயலர் குணசேகரன், இணை செயலர்கள் சின்னதுரை, அழகுவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீர் நிலைகளில் அலுவலகங்கள் கட்ட அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு
-
அமைச்சர் பெரியசாமி கருத்து குப்பை: காங் எம்பி விளாசல்
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றியது சரியே; சுப்ரீம் கோர்ட்
-
ஜனநாயக காவலர் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண்!
-
ஹிந்து பண்டிகையை சீர்குலைக்க சதி!
-
நயினார் நாகேந்திரன் நாளை முதல் சுற்றுப்பயணம்
Advertisement
Advertisement