ஹிந்து பண்டிகையை சீர்குலைக்க சதி!

கர்நாடக காங்., அரசு, தீபாவளியன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதித்துள்ளது. தமிழகத்தில் தி.மு.க., அரசு, இனிப்பு பலகாரங்களுக்கு, புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து மிரட்டுகிறது. மாசு கட்டுப்பாடு, உணவு கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போன்றோர் ஹிந்து பண்டிகைகளின்போது மட்டுமே, வெளியே வந்து எச்சரிக்கை செய்யும் அதிசய பிறவிகள்.
ஹிந்து பண்டிகையின் உற்சாகத்தையும், ஒற்றுமையையும் குலைப்பது தான் இவர்கள் நோக்கம். ர ம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது, பிரியாணி, கேக் வகைகளுக்கு ஏன் இந்த கட்டுப்பாடு வரவில்லை? ஹிந்து பண்டிகை காலத்தின் தான், அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்கின்றன. இது, இடதுசாரி அமைப்புகளின் சதிவேலை. இச்சதிகளை, முறியடிக்க வேண்டும்.
-காடேஸ்வரா சுப்ரமணியம்
தலைவர்,
ஹிந்து முன்னணி
வாசகர் கருத்து (5)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
11 அக்,2025 - 11:07 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
11 அக்,2025 - 10:35 Report Abuse

0
0
Reply
sundarsvpr - chennai,இந்தியா
11 அக்,2025 - 10:33 Report Abuse

0
0
Reply
SS - ,
11 அக்,2025 - 10:03 Report Abuse

0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
11 அக்,2025 - 09:28 Report Abuse

0
0
Reply
மேலும்
-
மகளிர் உரிமைத் தொகையா? தேர்தல் அச்சாரத் தொகையா? நயினார் நாகேந்திரன் கேள்வி
-
இன்று 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்: 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
-
வேளாண் வளர்ச்சிக்காக ரூ.35 ஆயிரம் கோடி திட்டம்: தொடங்கி வைத்தார் மோடி
-
தவெகவுடன் கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி: திருமா புகார்
-
தண்ணீரை பணம் போல் பார்த்து பார்த்து செலவழிக்கணும்: முதல்வர் ஸ்டாலின்
-
அமெரிக்காவில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி
Advertisement
Advertisement