விருது பெற்ற தேனி ஆசிரியர்

தேனி: தேனியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 9வது மாவட்ட மாநாடு நேற்று (அக்.11) நடைபெற்றது.
இதில், தேனி என்.எஸ் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் ஆசிரியரான எஸ்.பி.செல்வராஜ்-க்கு 43 ஆண்டுகளாக அவ்வியக்கத்தில் இணைந்து தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதை பாராட்டி, 'முன்னத்தி ஏர் விருது' வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பீஹார் சட்டசபை தேர்தல்; பாஜ, ஐக்கிய ஜனதா தளம் தலா 101 இடங்களில் போட்டி
-
50 ஆண்டுகளில் முதல்முறை; பிஎஸ்எப் 'ஏர்விங்' பிரிவில் பெண் பொறியாளர்!
-
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையே இல்லை; நம்பச் சொல்கிறார் யூனுஸ்!
-
இருமல் மருந்து விவகாரம் பற்றி ஸ்டாலின் பேச மறுப்பது ஏன்: அண்ணாமலை கேள்வி
-
தோல்வியை தவிர்க்கப் போராடும் வெஸ்ட் இண்டீஸ்… இந்திய அணி அபார பந்துவீச்சு
-
திருநெல்வேலியில் போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
Advertisement
Advertisement