அக்டோபர் 14 முதல் 17ம் தேதி வரை 4 நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர்: சபாநாயகர் அப்பாவு

சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நாளை (அக் 14) முதல் அக்டோபர் 17ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் அப்பாவு கூறியதாவது: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நாளை (அக் 14) முதல் அக்டோபர் 17ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும். கரூர் துயரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நாளை இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும்.
@quote@மறைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேஷன், ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த சிபு சோரன் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும்.quote
அக்டோபர் 15ம் தேதி கூடுதல் மானியக் கோரிக்கை முன் வைக்கப்படும். அதனை தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். அக்டோபர் 17ம் தேதி விவாதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளிப்பார். இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கரூர் சம்பவத்தில் சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு: தலைவர்கள் சொல்வது என்ன?
-
பிரதமர் மோடியுடன் கனடா அமைச்சர் அனிதா ஆனந்த் சந்திப்பு
-
இன்று 16 மாவட்டங்கள், நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
-
இருமல் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமம் ரத்து
-
ஹோட்டல் டெண்டர் முறைகேடு வழக்கு; தேஜஸ்விக்கு சிக்கல்
-
இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிக்கும் பணி தொடக்கம்: 20 பேர் பெயர் லிஸ்ட் ரிலீஸ்; 7 பேர் விடுவிப்பு!
Advertisement
Advertisement