துப்பாக்கியால் சுட்டு மாணவர் தற்கொலை
மதுரை: மதுரை சம்பக்குளத்தைச் சேர்ந்தவர் வடிவேல். தனியார் வங்கி அதிகாரி. இவரது 15 வயது மூத்த மகன் மேலூர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியையும் மேற்கொண்டு வந்தார்.
சில நாட்களாக பெற்றோர் உட்பட யாரிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார். நேற்று காலை பெற்றோர் குலதெய்வ கோயிலுக்கு சிவகங்கை சென்ற நிலையில் துப்பாக்கியால் தன்னைத்தானே நெற்றியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாலை வீடு திரும்பிய பெற்றோர் மகன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து புதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரட்டை செயலியை பயன்படுத்துங்க: சுப்ரீம் கோர்ட் அறிவுரை
-
அமெரிக்க ரகசிய ஆவணங்கள் பதுக்கல் குற்றச்சாட்டு: இந்திய வம்சாவளி ஆலோசகர் கைது
-
தமிழகத்தில் ரூ.15,000 கோடி முதலீடு உண்மையா? புதிய முதலீடுகள் விவாதிக்கவில்லை: பாக்ஸ்கான்
-
அப்துல் கலாமின் கனவை நிறைவேற்ற வலிமையான இந்தியாவை கட்டி எழுப்புவோம்; பிரதமர் மோடி புகழாரம்
-
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு: ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை நெருங்கி புதிய உச்சம்
-
ஒரு வாரத்தில் முடிய வேண்டிய போர் 4 வருடமாக தொடர்கிறது: புடினை கடுமையாக சாடிய டிரம்ப்
Advertisement
Advertisement