95 வயதில் இறந்த மூதாட்டி 'கேக்' வெட்டிய குடும்பத்தினர்
பெத்தநாயக்கன்பாளையம்:சேலம்
மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம், தண்ணீர் பந்தலை சேர்ந்த ராமன்
மனைவி வெள்ளையம்மாள், 95. இவருக்கு, 6 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில்
வயது மூப்பால், வெள்ளையம்மாள் நேற்று உயிரிழந்தார். அவர் முன்னதாக,
மகன்கள், பேரன், பேத்திகளிடம், 'நான் இறந்துவிட்டால் ஆட்டம், பாட்டம்
கொண்டாட்டத்துடன் அடக்கம் செய்ய வேண்டும்' என தெரிவித்திருந்தார்.
இதனால்,
6 மகன்கள், ஒரு மகள், 24 பேரன், பேத்திகள், 25 கொள்ளு பேத்திகள்
உள்ளிட்டோர், 10 கிலோ, 'கேக்' வெட்டி கொண்டாடினர். பின்,
வெள்ளையம்மாள் உடலை, ஆட்டம், பாட்டத்துடன் கொண்டு சென்று அடக்கம்
செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமர் மோடியால் பீஹாருக்கு வருகிறது பாதுகாப்பு வழித்தடம்: அமித் ஷா பிரசாரம்
-
துருக்கியில் வாசனை பொருட்கள் விற்பனை நிலைய கிடங்கில் தீ; 6 பேர் உடல் கருகி பலி
-
இந்தியா யாரையும் சீண்டாது; சீண்டினால் அவர்களை விடமாட்டோம்: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
-
கலாசாரம், பாரம்பரியத்தை அவமதிப்பவர்கள் தேர்தலில் தண்டிக்கப்படணும்: பீஹார் பிரசாரத்தில் மோடி பேச்சு
-
நவம்பர் 12ல் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
-
இந்தியா அதிரடியான துவக்கம்; மோசமான வானிலை காரணமாக ஆட்டம் பாதிப்பு
Advertisement
Advertisement