எஸ்ஐஆர்-ஐ எதிர்த்து களப்போராட்டம்: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: எஸ்ஐஆர்-ஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை. களப்போராட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் கூடியுள்ளனர் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) விவகாரத்தில் தேர்தல் கமிஷனை கண்டித்து சென்னை உட்பட 43 இடங்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. தமிழகம் முழுவதும் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: எஸ்ஐஆர்-ஐத் தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை. ஒருபுறம், மக்களாட்சியின் அடிப்படையான ஓட்டுரிமையையே பறிக்கும் எஸ்ஐஆர் எனும் ஆபத்துக்கு எதிராகச் சட்டப் போராட்டம், களப் போராட்டம்.
மறுபுறம், தொடங்கப்பட்டுவிட்ட #SIR பணிகளில் குளறுபடிகளைத் தடுத்திட வார் ரூம், ஹெல்ப் லைன். எஸ்ஐஆர்-ஐ எதிர்த்து இன்று நடக்கும் களப்போராட்டத்தில். தமிழகம் எங்கும் பதாகைகளை ஏந்தியும், கண்டன முழக்கங்களை எழுப்பியும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் கூடியுள்ளனர்.
தொடர்ந்து செயலாற்றுவோம். நம் மக்களின் ஓட்டுரிமையைப் பாதுகாப்போம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (33)
surya krishna - ,
11 நவ,2025 - 16:33 Report Abuse
மடியில் கனமில்லை எனில் வழியில் பயம் எதற்கு? இதனால் திமுகவிற்கு என்ன பிரச்சனை? எதையும் நேருக்கு நேர் நின்று தைரியமாக சந்திக்க வேண்டாமா? இவர்கள் கோழைகளா? 0
0
Reply
Indian - kailasapuram,இந்தியா
11 நவ,2025 - 16:29 Report Abuse
புறவாசல் வழியாக ஆட்சிக்கு வர துடிக்கும் SIR தேவையே இல்லை 0
0
Reply
Indian - kailasapuram,இந்தியா
11 நவ,2025 - 16:28 Report Abuse
பழிவாங்க துடிக்கும் SIR தேவையே இல்லை 0
0
Reply
KavikumarRam - Indian,இந்தியா
11 நவ,2025 - 16:11 Report Abuse
சேத்துவச்ச கள்ளஓட்டு எல்லாம் காணாமப்போயிரும்னு மாடலுக்கு பேதி ஆயிருச்சு போல. ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா 0
0
Reply
kumaran - ,
11 நவ,2025 - 15:45 Report Abuse
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை பொது மக்கள் எதுவும் சொல்லவில்லை நீங்களோ மக்களுக்காக ஆட்சி செய்கிறீர்கள் மேலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளீர்கள் பின் எதற்காக இந்த ஆர்ப்பாட்டம் அங்கே கபில் சிபல், அபிஷேக் சிங்வி இருக்கிறார்களே 0
0
ASKR TRUST - ,இந்தியா
11 நவ,2025 - 16:45Report Abuse
ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் செருப்படி வாங்கி விட்டுத்தான் வந்திருக்கிறார்கள் 0
0
Reply
என்னத்த சொல்ல - chennai,இந்தியா
11 நவ,2025 - 15:35 Report Abuse
இந்தியாவிலேயே தமிழகம், GDP ல் no.1 ஆக மாறியுள்ளது தான், தமிழகத்திற்கு கிடைத்த நன்மை மற்றும் பெருமை. 0
0
Reply
Sridhar - Chennai,இந்தியா
11 நவ,2025 - 15:31 Report Abuse
வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது. மக்களுக்கு சேவை இந்த தரத்தில் இருந்தால் நல்வாழ்வு கிடைக்காது. நேரம் பொருள் விரயம் தவிர்க்க வேண்டும். 0
0
Reply
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
11 நவ,2025 - 15:23 Report Abuse
கள்ளக்குடியேறிகளின் ஓட்டு பிச்சைக்காக நாட்டையே கட்டி கொடுக்கவும் தயங்கமாட்டார் 0
0
Reply
Rengaraj - Madurai,இந்தியா
11 நவ,2025 - 15:19 Report Abuse
திமுகவை பற்றி ஈவேரா அன்றே சொல்லிவிட்டார், பதவிக்காக எந்த எல்லைவரை செல்ல வேண்டும் என்றாலும் செல்வார்கள் என்று. இந்த வெட்டி போராட்டம் எல்லாம் மக்கள் மீதான அக்கறையினால் இல்லை. தங்கள் சுயலாபத்துக்காகத்தான் என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும். 0
0
Reply
P.M.E.Raj - chennai,இந்தியா
11 நவ,2025 - 15:08 Report Abuse
SIR ஐ எதிர்ப்பதன் மூலம், திமுகவின் திருட்டுத்தனம் எங்கே தெரிந்துவிடுமோ என்ற பயம். திருட்டு வாக்காளர் பட்டியலை தமிழகத்தில் திமுகவால் தயாரிக்கப்பட்டது. அதனால்தான் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றார்கள். 0
0
Reply
மேலும் 22 கருத்துக்கள்...
மேலும்
-
டில்லி குண்டுவெடிப்பு சம்பவ சூத்திரதாரி டாக்டர் உமர் நபி யார்; வெளியான புதிய தகவல்கள்
-
பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதால் தக்க பதிலடி கொடுக்கணும்; பியூஷ் கோயல் வலியுறுத்தல்
-
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
-
மும்பையில் தொழிலதிபர் டிஜிட்டல் கைது: ரூ.53 லட்சம் மோசடி
-
சமூக விரோதிகளின் சொர்க்கபுரியாக மாறிய தமிழகம்: அண்ணாமலை கண்டனம்
-
டில்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு: என்ஐஏ விசாரணை துவக்கம்
Advertisement
Advertisement