கொள்ளையர் இருவர் மீது குண்டாஸ்
திண்டுக்கல்: திண்டுக்கல் நல்லாம்பட்டி ராசாத்தியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ் 25.கண்ணார்பட்டி, எஸ்.வி.ஆர். நகரை சேர்ந்தவர் யுவராஜ் 31. இருவரும் அக்.12ல் மினிபஸ்சை தடுத்து நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டினர்.கண்டக்டரிடம் பணப்பை, பயணிகளிடமிருந்து அலைபேசியை கொள்ளையடித்து சென்றனர். திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டனர். இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க எஸ்.பி.,பிரதீப் பரிந்துரைபடி கலெக்டர் சரவணன் உத்தரவிட்டார். இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காலாவதியான போலீஸ் காரும், காப்பீடும் ஒரு குடும்பத்தையே காவு வாங்கிய பரிதாபம்
-
மீனாட்சி கோவில் நிலத்தில் கிறிஸ்துவ கட்டுமானம்: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
-
வக்கீல்கள் புடைசூழ வந்த எம்.பி.,க்கு நீதிபதி கண்டிப்பு
-
நண்பர்களுடன் தகராறு: வாலிபர் கொலை
-
அரசு ஊழியர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வங்கியில் ஊதிய கணக்கு உள்ளதால் பயன்
-
பஸ் படியில் பயணித்த மாணவர் பள்ளி வேன் மீது உரசியதில் பலி
Advertisement
Advertisement