சிட்கோ நகரில் சமூக கூடம் டிசம்பரில் திறப்பு
வில்லிவாக்கம்: அண்ணா நகர் மண்டலம், வில்லிவாக்கம், சிட்கோ நகர், 4வது பிரதான சாலையில் இருந்த பழைய சமூக நலக்கூடம், சமீபத்தில் இடிக்கப்பட்டது.
அதே இடத்தில், தொகுதியின் தி.மு.க., - எம்.எல்.ஏ., வெற்றி அழகனின் மேம்பாட்டு நிதி 2.98 கோடி ரூபாயில் புதிய கட்டடம் கட்டும் பணி கடந்தாண்டு துவங்கியது.
மொத்தம் 9 ஏக்கர் பரப்பளவு இடத்தில், இரண்டு அடுக்குமாடி கட்டடம் கட்டப்படுகிறது. 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என, மண்டல குழு தலைவர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காலாவதியான போலீஸ் காரும், காப்பீடும் ஒரு குடும்பத்தையே காவு வாங்கிய பரிதாபம்
-
மீனாட்சி கோவில் நிலத்தில் கிறிஸ்துவ கட்டுமானம்: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
-
வக்கீல்கள் புடைசூழ வந்த எம்.பி.,க்கு நீதிபதி கண்டிப்பு
-
நண்பர்களுடன் தகராறு: வாலிபர் கொலை
-
அரசு ஊழியர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வங்கியில் ஊதிய கணக்கு உள்ளதால் பயன்
-
பஸ் படியில் பயணித்த மாணவர் பள்ளி வேன் மீது உரசியதில் பலி
Advertisement
Advertisement