ஆதிகேச பெருமாள் கோவிலில் துாய்மை பணி
ஸ்ரீபெரும்புதுார்: சென்னை, மதுரை வழக்கறிஞர்கள் சார்பில், ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், துாய்மை பணி நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்துாரில் ஆதிகேச பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் உள்ளது. இங்கு, வைணவ மகான் ராமானுஜர் தானுகந்து திருமேனியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இந்த கோவிலில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் வழக்கறிஞர்கள் சார்பில், நேற்று கோவிலை சுத்தம் செய்யும் பணி நடந்தது. 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்று, கோவில் முழுதும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டிஜிட்டல் கைது மூலம் ரூ.33 கோடி மோசடி: பெங்களூரு பெண்ணுக்கு ஏமாற்றம்
-
இன்று தொடங்கும் துபாய் விமான கண்காட்சி; இந்திய விமானப்படை பங்கேற்பு
-
பிளின்த் பீம், கிரேடு பீம், கிரவுண்ட் பீம்; வேறுபாடு என்ன? கட்டுமான செலவை குறைக்க பொறியாளர்கள் ஆலோசனை
-
சவுதி அரேபியாவில் பஸ்சில் தீ: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு
-
வங்கதேசத்தை விட்டு வெளியேறியது வேதனை; இன்று தீர்ப்பு வெளியாகும் நிலையில் ஷேக் ஹசீனா உருக்கம்
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை குறைவு; ஒரு சவரன் ரூ.92,320க்கு விற்பனை
Advertisement
Advertisement