கோயில்களில் சிவராத்திரி பூஜை

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் வல்மீகநாதர், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சிவன் கோயில்களில் கார்த்திகை மாத சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement