தகவல் சுரங்கம்:முதல் கிராமம்
வடகிழக்கில் உள்ள ௭ மாநிலங்களில் பரப்பளவில் பெரியது அருணாச்சல பிரதேசம். இந்தியாவில் முதலில் சூரியன் உதிக்கும் பகுதி இம்மாநிலத்தில் அன்ஜாவ் மாவட்டத்தில் உள்ள 'டோங்' கிராமம்.
இது இந்தியாவின் கிழக்கு முனையில் உள்ளது. கடல்நீர் மட்டத்தில் இருந்து 4070 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு அதிகாலை 3:00 மணிக்கே சூரிய உதயத்தை பார்க்கலாம். இந்த இடத்தில் இந்தியா, சீனா, மியான்மர் எல்லைகள் சந்திக்கின்றன. 2011 சென்சஸ் படி இதன் மக்கள்தொகை 15. இதன் அருகில் லோஹித் ஆறு ஓடுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொத்து வரி பெயர் மாற்றத்திற்கு அரசு புதிய கட்டணம் நிர்ணயம்; மாநகராட்சிகள் தீர்மானம் ரத்தாகுமா?
-
குண்டர் சட்டத்தை தவறாக பயன்படுத்தும் காவல்துறை; அரசு நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
-
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் 5வது நாளாக சென்னையில் நீடிப்பு
-
காசியையும், ராமேஸ்வரத்தையும் பிரித்து பார்க்க முடியாது: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்
-
டில்லி பாதுகாப்புக்காக வருகிறது 'சுதர்சன சக்கரம்' கவசம்
-
மாமியாராகிறார் காங்., பிரியங்கா; மகனுக்கு இன்று நிச்சயதார்த்தம்
Advertisement
Advertisement