இன்றுடன் ஓய்வு பெறுகிறார் வாரன் பப்பெட்
@block_G@block_G 'ப ங்குச் சந்தை பிதாமகன்' என அழைக்கப்படும் வாரன் பப்பெட், 'பெர்க்ஷ்யர் ஹாத்வே' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து இன்று அதிகாரப்பூர்வமாக விலகுகிறார்.
கடந்த 60 ஆண்டுகளாக முதலீட்டு உலகில் பெரிதும் மதிக்கப்படும் 95 வயதான வாரன் பப்பெட், நிர்வாக பொறுப்பில் இருந்து பதவி விலகினாலும், செயல் சாரா தலைவராக தொடர்ந்து நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக 2026, ஜனவரி 1 முதல் கிரெக் ஏபெல் பொறுப்பேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement