தேர்தல் புகார் உதவி எண்

காங்கயம்:காங்கயம் தொகுதியில் தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள், காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு மையத்தில் அல்லது மொபைல் எண்ணில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொகுதி தேர்தல் அலுவலகமான, காங்கயம் தாலுகா அலுவலகத்தை 04257 - 230689 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தேர்தல் நடத்தும் அலுவலரை 97917 58358, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரை 94450 00566 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, காங்கயம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலமுருகன் அறிவித்துள்ளார்.

Advertisement