நிறுவன அறிவிப்புகள்

நிறுவன அறிவிப்புகள்

இந்த வாரம் இறுதி மற்றும் இடைக்கால ஈவுத்தொகை அறிவித்துள்ள நிறுவனங்கள்



இறுதி ஈவுத்தொகை

தேதி நிறுவனம் பங்கு ஒன்றுக்கு (ரூ.)

23.03.2026 கேஸ்ட்ரால் இந்தியா 5.25

இடைக்கால ஈவுத்தொகை

தேதி நிறுவனம் பங்கு ஒன்றுக்கு (ரூ.)

23.03.2026 இந்தியா கிளைக்கால்ஸ் 7.50

23.03.2026 பவர் பைனான்ஸ் கார்ப்போரேஷன் 3.25

27.03.2026 ஏஞ்சல் ஒன் 1.75

27.03.2026 சம்வர்தனா மாதர்சன் இன்டர்நேஷனல் 0.35

28.03.2026 வேதாந்தா இன்னும் அறிவிக்கப்படவில்லை

Advertisement