மதுபாட்டில் கடத்திய இருவர் கைது
திருத்தணி: திருத்தணி அருகே இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருத்தணி அடுத்த தாழவேடு காலனியைச் சேர்ந்த சிவா 40, சஞ்சய் குமார், 25, இருவரும், கள்ளத்தனமாக மதுபாட்டில்களை விற்பதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தாழவேடு காலனி அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போலீசார், இருசக்கர வாகனத்தில் வந்த சிவா, சஞ்சய்குமார் ஆகியோரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 100 மதுபாட்டில்களை இருப்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'தாயுமானவர்' திட்ட நிதி தாமதம்; கூட்டுறவு சங்கங்கள் தவிப்பு
-
வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
-
மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட ஓட்டுப்பதிவு தொடங்கியது
-
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? இன்று மாலை வெளியாகிறது Exit Polls
-
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்; அழகர் இன்று மாலை புறப்படுகிறார்
-
'போர்வெல்' பணி தடுத்து நிறுத்தம்
Advertisement
Advertisement