வைக்கோல் ஏற்றி சென்ற டிராக்டரில் தீ
நத்தம்:நத்தம் அருகே நடுவனுார் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் 45. இவர் நேற்று தனது டிராக்டரில் அலங்காநல்லுார் பகுதிக்கு வைக்கோல் லோடு ஏற்றி சென்றார்.
நடுவனுார் அருகே புதுக்குளம் பகுதியில் சென்ற போது அங்குள்ள மின்கம்பி உரசியதில் வைக்கோல் தீப்பற்றி எரிய தொடங்கியது. நத்தம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'தாயுமானவர்' திட்ட நிதி தாமதம்; கூட்டுறவு சங்கங்கள் தவிப்பு
-
வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
-
மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட ஓட்டுப்பதிவு தொடங்கியது
-
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? இன்று மாலை வெளியாகிறது Exit Polls
-
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்; அழகர் இன்று மாலை புறப்படுகிறார்
-
'போர்வெல்' பணி தடுத்து நிறுத்தம்
Advertisement
Advertisement