புதுச்சேரி சட்டசபை தேர்தல் 11 முதல் 20 தொகுதிகள் வெற்றி விபரம்

11. ஊசுடு 

காங்., வெற்றி

கார்த்திகேயன் (காங்.,) 15,400

தீப்பாய்ந்தான் (பா.ஜ.,) 11,382

சரகணபவ (த.வெ.க.,) 3,698

வெற்றி வித்தியாசம் – 4,018

_______________________________________________________________12.வில்லியனுார் 

என். காங்., வெற்றி

ரவிக்குமார் (என்.ஆர்.காங்.,) 16,970

சிவா (தி.மு.க.,) 15,000

ரமேஷ் (த.வெ.க.,) 6,248

வெற்றி வித்தியாசம்– 1,970

________________________________________________________________

13. லாஸ்பேட்டை

என். காங்.,  வெற்றி 

சிவகொழுந்து (என்.ஆர்.காங்.,) 10,578

வைத்தியநாதன் (காங்.,)  9,161

சாமிநாதன்( த.வெ.க.,) 5,647

வெற்றி வித்தியாசம் –1,417

________________________________



14. முத்தியால்பேட்டை

என்.ஆர்.காங்., வெற்றி

வையாபுரி மணிகண்டன் (என்.ஆர்.காங்.,) 8,382

ராஜேந்திரன் (காங்.,) 7,430

பிரகாஷ்குமார் (த.வெ.க.,) 3,611

வெற்றிவெத்தியாசம் –952

_______________________________

15. ராஜ்பவன் 

தி.மு.க., வெற்றி 

விக்னேஷ் (தி.மு.க.,) 7,304

ராமலிங்கம் (பா.ஜ.,) 7,017

சந்திரன் (த.வெ.க.,) 2,361

வெற்றி வித்தியாசம்–287

____________________________________________

16. உப்பளம் 

அ.தி.மு.க., வெற்றி 

அன்பழகன் (அ.தி.மு.க.,) 9,099

சிவா (த.வெ.க.,) 8,073

அனிபால் கென்னடி (தி.மு.க.,) 5,327

வெற்றி வித்தியாசம் –1,026

__________________________________________

17. உருளையன்பேட்டை  

என்.எம்.கே., வெற்றி

நேரு குப்புசாமி (என்.எம்.கே.,) 9,960

கோபால் (தி.மு.க.,) 8,759

காந்தி ( அ.தி.மு.க.,) 300

வெற்றி வித்தியாசம் – 1,201

___________________________________________________________

18. நெல்லித்தோப்பு  தி.மு.க., வெற்றி

கார்த்திகேயன் (தி.மு.க.,) 8,226

ஓம்சக்தி சேகர் (சுயே.,) 7,376

விக்னேஷ்வரன் (த.வெ.க.,) 4,763

வெற்றி வித்தியாசம்– 850

___________________________________________________________

19.நிரவி பா.ஜ., வெற்றி

மீனாட்சி சுந்தரம் (பா.ஜ.,) 10,818

நாகதியாகராஜன்(தி.மு.க.,) 8,800

மனோகரன்(சுயேச்சை) 3,296

வெற்றி வித்தியாசம்–2,018

_____________________________

 

20. திருபுவனை  த.வெ.க., வெற்றி 

சாய்சரவணன் குமார் ( த.வெ.க.,) 9,740

கோபிகா ( என்.ஆர்.காங்.,) 9,039

அங்காளன் ( 6630) 

வெற்றி வித்தியாசம் – 701

Advertisement