மகள் மாயம் தாய் புகார்
ஆண்டிபட்டி, மே 21 -
ஆண்டிபட்டி அருகே குன்னூரைச் சேர்ந்தவர் மகாராஜன் மனைவி லட்சுமி, இவர்களது 17 வயது மகள் குன்னூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்து வீட்டில் இருந்தார். இம்மாதம் 10ம் தேதி வீட்டில் இருந்து சென்றவர் திரும்ப வரவில்லை. பல இடங்களில் தேடியும் உறவினரிடம் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து தாய் புகாரில் க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வேலை நிறுத்த உரிமை பாதுகாப்பு சர்வதேச நீதிமன்றம் முக்கிய உத்தரவு
-
ஏர்போர்ட்டில் 'ஏர் இந்தியா' விமானம் விபத்தில் சிக்கியது; 181 பேர் தப்பினர்
-
'எபோலா' வைரஸ் பரவலால் ஆப்ரிக்க மாநாடு ஒத்திவைப்பு
-
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை
-
அழகுக்காக போடப்படும் மருந்து ஊசிகளை அழகு மையங்கள் பயன்படுத்தக்கூடாது மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவு
-
மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை: சிவகுமார்
Advertisement
Advertisement