குரு பூஜை விழா

மானாமதுரை:மானாமதுரை மயூரநாதர் பாம்பன் சுவாமி கோயிலில் மகா குருபூஜை நடைபெற்றது. அதிகாலை சுவாமிக்கு பால், பன்னீர், திரவியம், குங்குமம், சந்தனம்,தயிர் உள்ளிட்ட 18 விதமான அபிேஷகம் நடந்தது.

ஹோமம் அமைத்து சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இரவு சுவாமி புறப்பாடு நடந்தது.

//

Advertisement