நாடு முழுதும் வீடு விலை 6 சதவீதம் உயர்வு
2026-27ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், நாடு முழுவதும் வீடுகளின் சராசரி விலை 6 சதவீதம் உயர்ந்துள்ளது.
முக்கிய நகரங்கள் * டில்லி
* நொய்டா
* கிரேட்டர் நொய்டா
* சென்னை
* பெங்களூரு



சராசரி விலை * சதுர அடி: ரூ.9,629
* ஆண்டு அடிப்படையிலான உயர்வு: 6%
* முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில்: 2% சரிவு
விற்பனை * நாடு முழுவதும்: 24.7 கோடி சதுர அடி
* ஆண்டு அடிப்படையில்: 3% உயர்வு
* முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில்: 3% சரிவு
* விற்பனை மதிப்பு: 9% உயர்வு
புதிய திட்டங்கள்: * 24.2 கோடி சதுர அடி
* ஆண்டு அடிப்படையில் 14% சரிவு
* முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 16% சரிவு
நகரங்கள் வாரியாக விற்பனை (சதுரடியில்) * மும்பை பெருநகர் பகுதி: 4.15 கோடி
* பெங்களூரு: 3.07 கோடி
* ஐதராபாத்: 3.43 கோடி
* தேசிய தலைநகர் பிராந்தியம்: 2.35 கோடி சதுர அடி; 27% சரிவு
விற்பனையாகாத வீடுகள் ஜூன் 2026 நிலவரப்படி, நாடு முழுவதும் 180 கோடி சதுர அடி** வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன.
தற்போதைய விற்பனை வேகத்தில், இவற்றை விற்று முடிக்க 1.9 ஆண்டுகள் ஆகும்.
(ஆதாரம்: பிராப்டைகர்)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement