டிராக்டரில் சிக்கி குழந்தை பலி
பென்னாகரம்:
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் ரகுமான். இவர் காதல் மனைவி கீர்த்தனா. இவர்களது மகன் செனாவ், 4. வரலட்சுமி விரதத்தை-யொட்டி, தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியை அருகே உள்ள வேடிக்கோட்டையிலுள்ள தன் உறவினர் வீட்டிற்கு வந்துள்ளனர்.
நேற்று மாலை, வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை வெளியே ஓடி வந்துள்ளான். அப்போது, அந்த வழியாக வந்த டிராக்டரின் பின் சக்கரத்தில் சிக்கி, உடல் நசுங்கி பலியானான். பாப்பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கார் பந்தயத்தில் விபத்து; அஜித் காயமின்றி தப்பினார்
-
டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
-
அமெரிக்க வரி விதிப்புக்கு தக்க பதிலடி கொடுப்போம்; கனடா பிரதமர் திட்டவட்டம்
-
இத்தனை நாளாக உயிரை கையில் பிடித்துக்கொண்டு காத்திருந்தேன்; கிரிக்கெட் வீரர் சரண்ஷ் ஜெயின் தந்தை கண்ணீர்
-
பள்ளி மாணவனுக்கு ‘ துாய்மை துாதுவன்’ சான்று
-
உலகெங்கிலும் இருந்து திறமையாளர்களை ஈர்க்க வேண்டும்; ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு மோடி வலியுறுத்தல்
Advertisement
Advertisement