பஸ் டிரைவர் மீது தாக்குதல்
புதுச்சேரி: விழுப்புரம் மாவட்டம், வழுதாவூரை சேர்ந்தவர் ராஜேஷ், 29; தனியார் பஸ் டிரைவர். இவர் நேற்று மதியம் புதுச்சேரி பஸ் நிறுத்தத்தில் இருந்தபோது, அங்கு வந்த மற்றொரு தனியார் பஸ் டிரைவர் விக்கி, 36, கண்டக்டர் வெள்ளை (எ) விக்கி, 36, ஆகியோர், ராஜேஷிடம் பணம் கேட்டனர்.
அவர் கொடுக்க மறுக்கவே அவரை சரமரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement