சிதம்பரத்தில் 13ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் முகாம்
சிதம்பரம்: சிதம்பரம், மின்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் 13ம் தேதி காலை 10:30 மணி முதல், பகல் 1:00 மணிவரை மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம் நடக்கிறது.
கூட்டத்தில் சிதம்பரம், அண்ணாமலை நகர், சி.முட்லூர, கிள்ளை, பிச்சவாரம், புமுட்லூர், பரங்கிப்பேட்டை, தீத்தாம்பாளையம், சாமியார்பேட்டை, வயலாமூர், பூவாலை, புவனகிரி, சாத்தப்பாடி, கீரப்பாளையம், குறியாமங்களம், வக்கராமாரி பகுதி மின் நுகர்வோர்கள் பங்கேற்று, மின்துறை சார்ந்த குறைகளை தெரிவித்து தீ்ரவு காணலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement