உலக கால்பந்து துவக்க விழா

துவக்க விழாவில் தோன்றிய 'உலக கோப்பையின்' ராட்சத மாதிரி.

துவக்க விழாவில் அசத்திய பாடகி ஷகிரா, குழுவினர்.

உலக கோப்பை துவக்க விழாவில் பங்கேற்க கேட்டி பெர்ரி, நார்வேயின் 10 வயது பாடகர் டியுஸ் லுாகா.

லாஸ் ஏஞ்சல்சில் துள்ளல் நடினமாடிய அமெரிக்க பாப் பாடகி லிசா.

கனடாவில் நடந்த துவக்க விழாவில் பாடிய அலெசியா காரா.