வசந்தம் கருத்தரிப்பு மையத்தில் நவீன செயற்கை முறை சிகிச்சை

குழந்தை இல்லாத தம்பதியருக்கு நவீன செயற்கை முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என கடலுார் சொரக்கல்பட்டு வசந்தம் மருத்துவமனை மற்றும் கருத்தரிப்பு மையத்தின் டாக்டர் காயத்ரிகூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

தம்பதியருக்கு குழந்தை இல்லாமல் போவதற்கு ஆண்,: பெண் சார்ந்த பிரச்னையாக இருக்கலாம். ஆண்களுக்கு உயிரணுக்கள் இல்லாமை, குறைந்தஉயிரணுக்கள், விதை வாயில் ரத்த நாளங்கள் வீக்கம், ஹார்மோன் குறைபாடு போன்றகாரணங்கள் இருக்கலாம்.பெண்களுக்கு கருக்குழாயில் அடைப்பு, தரமில்லாத கருமுட்டைகள், சினைப்பையில் நீர் கட்டிகள்,கர்ப்ப பையில் கட்டிகள், ஹார்மோன் ஆகிய குறைபாடுகளால் குழந்தை கருத்தரிக்காமல்இருக்கலாம். இதுபோன்ற பிரச்னைகள் உள்ள தம்பதியர் செயற்கை முறையில் குழந்தை பெறலாம்.குறைபாடு உள்ளவர்கள் ஐ.யூ.ஐ செயற்கை முறையில்குழந்தை பெறலாம்.

இதே போன்று பெண்ணின் சினைப்பையில் இருந்து முட்டைகளை எடுத்து ஐ.யூ.எப்., - ஐ.சி.எஸ்.ஐ செயற்கை முறையில் குழந்தைகள் பெறலாம் என்று தெரிவித்தார்.

Advertisement