பி.ஒய்.டி., இ.மேக்ஸ்., - 7 எம்.பி.வி., டொயோட்டா ஹைபிரிட் vs பி.ஒய்.டி., இ.வி.,

'பி.ஒய்.டி.,' நிறுவனம், அதன் 'இ.6.,' எம்.பி.வி., காரை புதுப்பித்து மீண்டும் அறிமுகப்படுத்தி உள்ளது. தற்போது இந்த காருக்கு, 'இ.மேக்ஸ்., - 7' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக 5 சீட்டர் வகையில் வந்த இந்த கார், தற்போது 6 மற்றும் 7 சீட்டர் வகையில் வந்துள்ளது. கூடுதலாக, 430 கி.மீ., ரேஞ்ச் கொண்ட 55.4 கி.வாட்.ஹார்., திறன் கொண்ட புதிய பேட்டரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உருமாற்றப்பட்டுள்ள பம்பர்கள், கூடுதல் குரோம் அலங்காரம், புதிய 17 அங்குல அலாய் சக்கரங்கள், 12.8 அங்குல 'ரோட்டேடிங்' டச் ஸ்கிரீன், பெரிய பனரமிக் ஸ்கை ரூப், அடாஸ் லெவல் 2 பாதுகாப்பு, முன்புற வென்ட்டிலேஷன் சீட்டுகள், பின்புற சொகுசு கேப்டன் சீட்டுகள் ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும், 6 பாதுகாப்பு பைகள், 360 டிகிரி கேமரா, முன்புற மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்குகள் ஆகியவை இதன் அடிப்படை அம்சங்கள் ஆகும். இந்த கார், ஹைப்ரிட் இன்ஜின் கொண்ட இன்னோவா காருக்கு போட்டியாக அமைந்துள்ளது.

-ரூ.26.90 -- ரூ.29.90 லட்சம்



89399 96148



பேட்டரி 71.8 கி.வாட்.ஹார்., 55.4 கி.வாட்.ஹார்.,

மோட்டார் பவர் 198.25 ஹெச்.பி., 160.77 ஹெச்.பி.,டார்க் 301 என்.எம்., 301 என்.எம்.,ரேஞ்ச் 530 கி.மீ., 420 கி.மீ.,பிக்கப் 8.6 வினாடி 10.1 வினாடி (0 - 100 கி.மீ.,) பூட் ஸ்பேஸ் 180 லிட்டர்

Advertisement