போலீஸ் செய்திகள்

கஞ்சா வாலிபர் கைது


சிவகாசி சாட்சியாபுரம் ஆசாரி காலனியைச் சேர்ந்தவர் சஞ்சய் 19. இவர் சிவன் நந்தவன தெருவில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தார்.

டவுன் போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement