போலீஸ் செய்தி..

ராஜபாளையம்

ராஜபாளையம் இனாம் செட்டிகுளம் காமராஜர்புரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் 70, நேற்று முன்தினம் சைக்கிளில் ராஜபாளையம் மார்க்கெட்டுக்கு வந்து வீடு திரும்பும் போது பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பின்னால் வந்த லாரி மோதியது. பின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement