குமாரபாளையத்தில் வாக்காளர் சிறப்பு முகாம்
குமாரபாளையம்,: குமாரபாளையத்தில் இரண்டு நாட்களாக நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில், பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில், பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் பணிகளை மேற்கொண்டனர். இப்பணியின் போது, தி.மு.க., - அ.தி.மு.க., - மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சியினர், பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தனர். தி.மு.க., சார்பில் தெற்கு நகர செயலர் ஞானசேகரன், மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் சித்ரா, மல்லிகா உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement