ஆர்ப்பாட்டம், ஊர்வலத்திற்கு கட்டுப்பாடு;போலீஸ் கமிஷனர்

சேலம்: சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் உமா (பொறுப்பு) வெளியிட்ட அறிக்கை: சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள், சங்கங்கள் சார்பில் நடக்கும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்துவதற்கு, போலீஸ் கமிஷ-னரிடம் அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும்.



இத்த-கையை நிகழ்ச்சிகளுக்கு, ஐந்து நாட்களுக்கு முன்னதாக விண்-ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவுக்கு பின், பெறப்-படும் விண்ணப்பங்கள் பிரசீலிக்கப்படாது. இது விளைாட்டு, திரு-மணம், இறுதி ஊர்வலம் மற்றும் மத நிகழ்ச்சிகள் போன்றவற்-றிற்கு பொருந்தாது. இந்த உத்தரவு இன்று நள்ளிரவு முதல் டிச.,3 நள்ளிரவு வரை அமலில் இருக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement