அப்போலோ புரோட்டான் மருத்துவர் நாளை திண்டிவனம் வருகை

புதுச்சேரி: சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் நாளை(20ம் தேதி) திண்டிவனத்தில் மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.

சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கிருஷ்ணகுமார், திண்டிவனம், ஜெயின் கோவில் அருகே, எண்:58, பெருமாள் கோவில் தெரு, அப்போலோ புரோட்டான் தகவல் மையத்தில் நாளை(20ம் தேதி) மதியம் 2:00 மணி முதல் 4:00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழக்குகிறார்.

அதில், தீராத தலைவலி, மயக்கம், தலையில் கட்டி, நரம்பு தளர்ச்சி, பக்கவாதம், வலிப்பு, கண்பார்வை மங்குதல், கழுத்தெலும்பு பிரச்னை, முதுகெலும்பு தொந்தரவு, தண்டுவட கட்டி பிரச்னைகள், கழுத்து வலி, முதுகுவலி, மறுத்து போதல் மற்றும் இதர நரம்பியல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.

முன்பதிவிற்கு 81229 89875 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement